நீட் தேர்வு அட்மிட் கார்டு 2020 – வெளியானது

0
நீட் தேர்வு அட்மிட் கார்டு 2020 - வெளியானது
நீட் தேர்வு அட்மிட் கார்டு 2020 - வெளியானது

நீட் தேர்வு அட்மிட் கார்டு 2020 – வெளியானது

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் தேர்வு ஆனது நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை ஆனது இந்த தேர்வினை நடத்துகிறது. தற்போது இந்த நீட் 2020 தேர்விற்கான அட்மிட் கார்டு ஆனது தேசிய தேர்வு முகமையின் அதிகாரபூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நிறுவனம் NTA
பிரிவு NEET 2020
கடைசி தேதி 13.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
நீட் தேர்வு அட்மிட் கார்டு 2020 :

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் 13.09.2020 அன்று நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அதர்க்கம்னா தேர்வு அட்மிட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. கீழேயுள்ள இணைய முகவரி மூலம் அதனை பெற்று கொள்ளலாம்.

Download Admit Card – Direct Link

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!