தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – ஆன்லைன் நேர்காணல் மட்டுமே..!

0
தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை - ஆன்லைன் நேர்காணல் மட்டுமே..!
தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை - ஆன்லைன் நேர்காணல் மட்டுமே..!
தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – ஆன்லைன் நேர்காணல் மட்டுமே..!

தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Associate – I பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Environmental Engineering Research Institute (NEERI)
பணியின் பெயர் Project Associate – I
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

NEERI காலிப்பணியிடம்:

தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI) தற்போது வெளியிட்ட அறிவிப்பில், Project Associate – I பதவிக்கு மொத்தமாக 3 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

NEERI தகுதி விவரங்கள்:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Chemistry பாடப்பிரிவில் Masters Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்களுக்கு Materials Synthesis and Characterization based on XRD, XPS and various Microscopic techniques போன்றவற்றில் தேவையான திறன் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் GATE / NET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

NEERI வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

NEERI ஊதிய விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின், GATE / NET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.31,000/- மற்றும் GATE / NET தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் மாத ஊதியமாக ரூ.25,000/- வழங்கப்படும். மேலும் இத்துடன் விண்ணப்பதாரர்களுக்கு பணியின்போது HRA கூடுதல் தொகையாக அளிக்கப்படும்.

Exams Daily Mobile App Download
NEERI தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நேர்காணல் ஆனது குறிப்பிட்டுள்ள நாளன்று ஆன்லைன் வாயிலாக MS Team செயலியின் மூலம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

NEERI விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் உடனே அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப படிவங்களை சரியாக பூர்த்தி செய்து 20.05.2022 அன்று மாலை 05.00 மணிக்குள் சமர்ப்பித்து பயனடையவும்.

NEERI Notification PDF

NEERI  Application LINK

NEERI Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here