எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷனில் ரூ.3,70,000/- சம்பளம் பெற வாய்ப்பு!
நார்த் ஈஸ்டர்ன் எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் (NEEPCO) லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Chairman & Managing Director பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு ரூ.3,70,000/- சம்பளமாக கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | North Eastern Electric Power Corporation (NEEPCO) Limited |
பணியின் பெயர் | Chairman & Managing Director |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.10.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online & Offline |
நார்த் ஈஸ்டர்ன் எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில், நார்த் ஈஸ்டர்ன் எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் (NEEPCO) லிமிடெட்டில் காலியாக உள்ள Chairman & Managing Director பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
Chairman & Managing Director வயது வரம்பு:
குறைந்த பட்சம் 45 வயது முதல் அதிகபட்சம் 60 வயதிற்குள் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.
NEEPCO கல்வி தகுதி:
Chairman & Managing Director பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Engineering / Chartered Accountant / Cost Accountant பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Degree, MBA, PGDIM முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Chairman & Managing Director முன்னனுபவம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் Cumulative experience / Exposure துறைகளில் குறைந்து 05 ஆண்டுகள் மற்றும் Power Sector / Power Generation துறைகளில் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
NEEPCO சம்பளம்:
Chairman & Managing Director பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்கள் ரூ.2,00,000/- முதல் ரூ.3,70,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
TNPSC No.1 Coaching Center – Join Immediately
Chairman & Managing Director தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
NEEPCO விண்ணப்பிக்கும் வழிமுறை:
- Chairman & Managing Director பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.
- 31.10.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.
Download Notification Link
Online Application Link
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்