தமிழக பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
தமிழகத்தில் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் பணியிடங்கள் 2021
தமிழகத்தில் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் பணியிடங்கள் 2021

தமிழகத்தில் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் பணியிடங்கள் 2021

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் தேசிய பொறியியல் கல்லூரியில் Assistant Professor & Associate Professors ஆகிய பதவிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான தகுதி வரம்புகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க விரும்புவோர் அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் National Engineering College
பணியின் பெயர் Assistant Professor & Associate Professor
பணியிடங்கள் Various
கடைசி தேதி 21.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Assistant Professor & Associate Professors ஆகிய பதவிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

பேராசிரியர் கல்வித்தகுதி :
  • Mechanical Engineering, Electronics and Communication Engineering, Electrical and Electronics Engineering, Computer Science and Engineering, Information Technology, Civil Engineering பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 21.07.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

NEC Professor Jobs 2021 – Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!