ரூ.2,08,700/- ஊதியத்தில் மத்திய அரசு பணி – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

0
மத்திய அரசு பணி
மத்திய அரசு பணி

ரூ.2,08,700/- ஊதியத்தில் மத்திய அரசு பணி – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

Deputy Director, Principal Private Secretary, Assistant Director & Assistant பணியிடங்களை நிரப்ப கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தில் (WDRA) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

Deputy Director, Principal Private Secretary, Assistant Director & Assistant பணிக்கு 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. மத்திய/ மாநில/ பொதுத்துறை/ தன்னாட்சி நிறுவனங்கள்/ துறைகளில் பணியாற்றுபவர்களாக இருக்க வேண்டும். மேலும் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.2,087,00/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here