தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.2,09,700/-

3
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.2,09,700
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.2,09,700

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.2,09,700/-

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் (NDMA) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அந்த மத்திய அரசு நிறுவன அறிவிப்பில் Senior Research Officer & Assistant Advisor பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட பணியிடத்திற்கு கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு பதிவாளர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NDMA
பணியின் பெயர் Senior Research Officer & Assistant Advisor
பணியிடங்கள் 05
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Senior Research Officer & Assistant Advisor பணிகளுக்கு 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

NDMA வயது வரம்பு :

அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

NDMA கல்வித்தகுதி :
  • Assistant Advisor – Computer Science அல்லது Electronics அல்லது Information Technology அல்லது Telecommunications பாடங்களில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Senior Research Officer – Master of Art அல்லது Master of Science அல்லது Bachelor of Veterinary அல்லது Bachelor of Medicine and Bachelor of Surgery அல்லது Bachelor of Technology அல்லது Bachelor of Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யபடுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.67,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,700/- வரை சம்பளம் வழங்கப்படும்.

NDMA தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் தகுதி & அனுபவம் அடிப்படையில் நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் அதில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!