தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் ரூ.1,75,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

0
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் ரூ.1,75,000/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது!
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் ரூ.1,75,000/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது!
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் ரூ.1,75,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் காலியாக உள்ள Senior Consultant பணிக்கான பணியிடத்தை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு Degree முடித்த நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Disaster Management Authority (NDMA)
பணியின் பெயர் Senior Consultant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி With in 20 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் காலிப்பணியிடங்கள்:

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் காலியாக உள்ள Senior Consultant பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Senior Consultant கல்வி தகுதி:

Senior Consultant பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Agriculture Meteorology, Agro Meteorology, Agro-Economics பாடப்பிரிவில் Master Degree, M.Phil அல்லது Ph.D Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Senior Consultant அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 05 வருடங்கள் முதல் அதிகபட்சம் 10 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Consultant வயது வரம்பு:

Senior Consultant பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

NDMA சம்பளம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது குறைந்தபட்சம் ரூ.1,25,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,75,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

NDMA தேர்வு முறை:

Senior Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NDMA விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளபடி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி நாளுக்குள் வந்து சேருமாறு விரைவு தபால் செய்ய வேண்டும்.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here