இந்திய ராணுவ (TGC-135) வேலைவாய்ப்பு 2022 – நாளை (டிச.4) கடைசி நாள்! உடனே விண்ணப்பிக்கலாம்!

0
இந்திய ராணுவ (TGC-135) வேலைவாய்ப்பு 2022 - நாளை (டிச.4) கடைசி நாள்! உடனே விண்ணப்பிக்கலாம்!
இந்திய ராணுவ (TGC-135) வேலைவாய்ப்பு 2022 - நாளை (டிச.4) கடைசி நாள்! உடனே விண்ணப்பிக்கலாம்!
இந்திய ராணுவ (TGC-135) வேலைவாய்ப்பு 2022 – நாளை (டிச.4) கடைசி நாள்! உடனே விண்ணப்பிக்கலாம்!

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு பெற காத்திருப்போருக்கு தற்போது சூப்பர் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன் படி நிரந்தர கமிஷன் பணிக்காக டேராடூனில் உள்ள இந்தியன் மிலிட்டரி அகாடமியில் ஜூலை 2022ல் தொடங்கும் 137-வது தொழில்நுட்ப பட்டதாரி படிப்புக்கு (TGC-135) தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • இந்திய ராணுவத்தில் Civil/ Building Construction Technology, Mechanical உள்ளிட்ட பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் 137-வது தொழில்நுட்ப பட்டதாரி படிப்புக்கு (TGC-135) தகுதியான திருமணமாகாத ஆண் பொறியியல் பட்டதாரிகள் இந்த பணியில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தற்போது வெளியான அறிவிப்பின் படி Civil/ Building Construction Technology – 9 , Architecture – 01,Mechanical – 05 , Electrical/ Electrical & Electronics – 3 , Computer Science & Engineering – 8 , Information Technology – 3 , Electronics & Telecommunication – 01 , Telecommunication – 01 , Electronics & Communication – 02 , Electronics – 01 , Electronics & Instrumentation/ Instrumentation – 01 , Production – 01 , Industrial/ Industrial/Manufacturing/ Industrial Engg & Mgt – 01 , Opto Electronics – 01 ,Automobile Engg – 01 ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

  • மேற்கண்ட பணிகளில் மொத்தம் 40 பணியிடங்கள் இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்திய ராணுவத்தில் தற்போது வெளியான காலிப்பணியிடங்களில் சேர 01 ஜூலை 2022 இல், குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 27 வயதிற்குள் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் 02 ஜூலை 1995 மற்றும் 01 ஜூலை 2002 க்கு இடையில் பிறந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இந்த பணிகளுக்கான கல்வித்தகுதியாக பொறியியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது பொறியியல் பட்டப் படிப்பின் இறுதியாண்டில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TANCET 2023 தேர்வர்கள் கவனத்திற்கு – Best Online Course! குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!!

விண்ணப்பிக்கும் முறை:

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பில் சேர விருப்பமும் தகுதியும் இருப்பவர்கள் http://www.joinindianarmy.nic.in/ என்ற இணைய முகவரி மூலம் 04.12.2022க்குள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!