தேசிய பெண்கள் ஆணைய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
தேசிய பெண்கள் ஆணையத்தில் காலியாக உள்ள Senior Research Officer, Research Officer, Section Officer, Private Secretary, Lower Division Clerk பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பக்க 11.12.2020 இறுதி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | தேசிய பெண்கள் ஆணையம் |
பணியின் பெயர் | Senior Research Officer, Research Officer, Section Officer, Private Secretary, Lower Division Clerk |
பணியிடங்கள் | 10 |
வயது வரம்பு | 18-30 |
கல்வித்தகுதி | Degree |
ஊதியம் | ரூ.67,700 முதல் ரூ.1,51,100/- வரை |
தேர்ந்தெடுக்கும் முறை | கல்வி தகுதி |
கடைசி தேதி | 11.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தேசிய பெண்கள் ஆணையத்தில் Senior Research Officer, Research Officer, Section Officer, Private Secretary, Lower Division Clerk பதவிக்கு மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. டிகிரி முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்க்கு மாதம் ரூ.67,700 முதல் ரூ.1,51,100/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
Download Notification
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |