தேசிய பெண்கள் ஆணையத்தில் வேலை – ரூ.67,700/- சம்பளம்

1
தேசிய பெண்கள் ஆணையத்தில் வேலை
தேசிய பெண்கள் ஆணையத்தில் வேலை

தேசிய பெண்கள் ஆணையத்தில் வேலை – ரூ.67,700/- சம்பளம்

தேசிய பெண்கள் ஆணையத்தில் காலியாக உள்ள Under Secretary, Research Officer, Assistant Law Officer மற்றும் Private Secretary பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசின் பதவிக்கு 9 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 30 நாட்களுள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வாரியத்தின் பெயர் தேசிய பெண்கள் ஆணையம்
பணிகள் Under Secretary, Research Officer, Assistant Law Officer மற்றும் Private Secretary
மொத்த பணியிடங்கள் 09
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 30 Days…..
தேசிய பெண்கள் ஆணைய காலிப்பணியிடங்கள்:

இந்த ஆட்சேர்ப்புக்கு 09 காலியிடங்கள் பின்வரும் முறையின்படி ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Under Secretary – 01
  • Research Officer- 01
  • Assistant Law Officer- 01
  • Private Secretary – 06
NCW வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் அதிகபட்ச வயது வரம்பு 56க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

Degree in Law/ Graduate/ Postgraduate degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:
  • Under Secretary – ரூ.67,700/- to ரூ.2,08,700/-.
  • மற்ற பணியிடங்களுக்கு சம்பளம் ரூ.47,600/- to ரூ.1,51,100/- வரை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

NCW விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 30 நாட்களுள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Short Notice for NCW Recruitment 2021

Download Notification for the NCW Recruitment 2021 (Updated Soon)

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here