Saturday, October 31, 2020
Home அறிவிக்கைகள் தேசிய பெண்கள் ஆணையத்தில் வேலை 2020

தேசிய பெண்கள் ஆணையத்தில் வேலை 2020

தேசிய பெண்கள் ஆணையத்தில் வேலை 2020

மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தேசிய பெண்கள் ஆணையத்தில் Senior Research Officer, Research Officer, Private Secretary, Lower Division Clerk பணிகள் காலியாக இருப்பதாக ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பும் பொருட்டு திறமையான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

எனவே ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் பேரில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் Naitonal Council for Women
பணியின் பெயர் Senior Research Officer, Research Officer, Private Secretary, Lower Division Clerk
பணியிடங்கள் 9
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
காலியிடங்கள் :
  • Senior Research Officer -01
  • Research Officer -01
  • Private Secretary – 06
  • Lower Division Clerk – 01
கல்வித்தகுதி :

Senior Research Officer, Research Officer, Private Secretary, Lower Division Clerk ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிப்போர் சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Deputation மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை Deputy Secretary, National Commission for Women, Plot No. 21, Jasola Institutional Area, New Delhi 110025 என்ற முகவரிக்கோ அல்லது Email: priti.kumar@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பதனை நினைவில் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

Official Notification PDF

TNEB Online Video Course

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...

சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு !

சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு ! இந்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (CEL) நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பானது புதியதாக தற்போது...

SEBI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

SEBI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 மத்திய அரசின் SEBI நிறுவனத்தில் காலியாக உள்ளதாக Grade A Officer (Assistant Manger) ஆகிய பணியிடங்களில் உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பானது அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது....

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2020

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2020 இந்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள ஆதார் துறையில் (UIDAI) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பானது புதியதாக தற்போது வெளியாகி உள்ளது. ஆதார்...