தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

1
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் வேலை2021

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் (NCTE) இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் Deputy Secretary (Academic / Vigilance / Legal) பணிகளுக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைப்பதிவின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NCTE
பணியின் பெயர் Deputy Secretary
பணியிடங்கள் 03
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Deputy Secretary பணிக்கு Academic / Vigilance / Legal இப்பிரிவுகளில் 03 பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

NCTE வயது வரம்பு :

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியில் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

NCTE கல்வித்தகுதி :
  • மத்திய/ மாநில/ பொதுத்துறை/ ஆராய்ச்சி/ கல்வி நிறுவனங்களில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும்.
  • Administration or Educational Administration or Finance or Legal போன்ற பணிகளில் 02 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Deputy Secretary ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் நேர்காணல் சோதனையின் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download NCTE Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!