தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் ரூ.1 லட்ச ஊதியத்தில் வேலை !

0
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் ரூ.1 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 !
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் ரூ.1 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 !

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் ரூ.1 லட்ச ஊதியத்தில் வேலை !

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் இருந்து புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Senior Academic Consultant & Junior Academic Consultant பணிகளுக்கு தகுதியான இந்திய பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதற்கான முழு தகவல்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NCTE
பணியின் பெயர் Senior Academic Consultant & Junior Academic Consultant
பணியிடங்கள் 18
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 :

Senior Academic Consultant & Junior Academic Consultant பணிகளுக்கு என மொத்தமாக 18 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வயது வரம்பு :

பதிவாளர்கள் அதிகபட்சம் 45-60 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

NCTE கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Postgraduate Degree/ Ph.D டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NCTE ஊதிய விவரம் :

ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Shortlisting/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download NCTE Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here