ஆசிரியராக பணியாற்ற விருப்பமா? இதோ உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

0
ஆசிரியராக பணியாற்ற விருப்பமா? இதோ உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு!
ஆசிரியராக பணியாற்ற விருப்பமா? இதோ உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு!
ஆசிரியராக பணியாற்ற விருப்பமா? இதோ உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

NCT அரசாங்கத்தின் கீழ் SoSE-களில் பயிற்றுவிப்பதற்காக, Guest Teacher பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடமால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Guest Teacher வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • விண்ணப்பதாரர் ஃபேஷன் மற்றும் டெக்ஸ்டைல் துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • ஃபேஷன், துணிகள், உள்ளூர் மற்றும் உலகளாவிய சந்தை நிலவரங்களை புரிந்து கொள்ள வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • ஃபேஷன்/ஆடை வடிவமைப்பு/ஜவுளி வடிவமைப்பு/ஜவுளி மற்றும் ஆடை அல்லது தொடர்புடைய துறைகளில் இளங்கலை/முதுகலைப் பட்டம் அல்லது 3 வருட டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். நல்ல உச்சரிப்பு மற்றும் தொடர்பு திறன் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 10 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
  • பணியமர்த்தப்பட்ட பின் விண்ணப்பத்தாரர் வாரத்திற்கு 3-4 நாட்கள் வீதம் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ  அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற ஐடிக்கு 18 அக்டோபர், 2022 மாலை 4.00 மணிக்குள் மின்னஞ்சல் செய்யவும். மேலும் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Google படிவத்தை https://forms.gle/Jai4bAxG76tMWph6A நிரப்பியும் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!