டிகிரி முடித்தவரா? – மத்திய அரசில் 100+ காலிப்பணியிடங்கள் | ரூ.67000/- ஊதியம்..!

0
டிகிரி முடித்தவரா? - மத்திய அரசில் 100+ காலிப்பணியிடங்கள் | ரூ.67000/- ஊதியம்..!
டிகிரி முடித்தவரா? - மத்திய அரசில் 100+ காலிப்பணியிடங்கள் | ரூ.67000/- ஊதியம்..!
டிகிரி முடித்தவரா? – மத்திய அரசில் 100+ காலிப்பணியிடங்கள் | ரூ.67000/- ஊதியம்..!

நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் (NCSCM) தற்போது காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் MTS, Technical Assistant, Administrative Assistant, Project Associate, Project Scientist & Project Manager ஆகிய பதவிகளுக்கு என மொத்தமாக 103 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் எளிமையாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Centre for Sustainable Coastal Management (NCSCM)
பணியின் பெயர் MTS, Technical Assistant, Administrative Assistant, Project Associate, Project Scientist & Project Manager
பணியிடங்கள் 103
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NCSCM காலிப்பணியிடம்:

மத்திய அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, MTS, Technical Assistant, Administrative Assistant, Project Associate, Project Scientist & Project Manager ஆகிய பதவிகளுக்கு என மொத்தமாக 103 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

NCSCM கல்வித் தகுதி:

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 10ம் வகுப்பு / B.Tech / B.E. / Graduate degree / Post Graduate degree என விண்ணப்பிக்கும் பதவிக்கு தகுந்தாற்போல் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிப்பிவில் PhD பட்டம் பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பாகும்.

NCSCM முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 1 வருடம் முதல் 10 வருடங்கள் வரை கட்டாயம் பணிபுரிந்த முன் பணி அனுபவம் வைத்திருப்பவர்கள் மட்டுமே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

NCSCM வயது வரம்பு:
  • Multi-Tasking Staff பதவிக்கு 35 வயது என்றும்,
  • Research Assistant, Technical Assistant மற்றும் Administrative Assistant பதவிக்கு 40 வயது என்றும்,
  • Project Associate பதவிக்கு 45 வயது என்றும்,
  • Technical Engineer, மற்றும் Administrative Associate பதவிக்கு 50 வயது என்றும், விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்றாற்போல் மாறுபட்டுள்ள வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பணிகளை அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பில் காணலாம்.

NCSCM ஊதிய விவரங்கள்:

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பதவியை பொறுத்து குறைந்தது ரூ.15,000/- முதல் ரூ.67,000/- வரை மாத ஊதிய தொகை வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பதவியை பொறுத்து HRA வழங்கப்பட இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

NCSCM தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பதவிக்கு தகுந்தாற்போல் எழுத்து தேர்வு அல்லது திறன் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

NCSCM விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதி நிறைந்த இந்திய குடிமக்கள் மட்டும், கீழே கொடுத்துள்ள அதிகாரப்பூர்வ தளத்தின் இணையதள இணைப்பின் மூலம், அதிகாரபூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து 23.02.2022 அன்றுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NCSCM  Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!