12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – 115 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

0
12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு - 115 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!
12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு - 115 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!
12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – 115 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

NAVA பாரத் உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. இதில் காலியாக உள்ள Sales Trainee பணிக்கு என 115 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே வழங்கியுள்ளோம். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (17.04.2022) கடைசி நாள் என்பதால் விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் அடையவும்.

NAVA வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Sales Trainee பணிக்கென 115 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 19 வயது முதல் 35 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NAVA விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது பதிவை செய்து கொள்ளலாம். 17.04.2022 (நாளை) இறுதி நாள் என்பதால் தகுதி உடையவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் இன்றே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NAVA Notification Link

NAVA Application Link

NAVA Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!