12வது முடித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு 2022 – 115 காலிப்பணியிடங்கள்..!

0
12வது முடித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு 2022 - 115 காலிப்பணியிடங்கள்..!
12வது முடித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு 2022 - 115 காலிப்பணியிடங்கள்..!

12வது முடித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு 2022 – 115 காலிப்பணியிடங்கள்..!

NAVA பாரத் உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Sales Trainee பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NAVA பாரத் உரங்கள் லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர் Sales Trainee
பணியிடங்கள் 115
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NAVA பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Sales Trainee பணிக்கென 115 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

NAVA கல்வி தகுதி:

விண்ணப்பத்தாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

NAVA வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 19 என்றும் அதிகபட்சம் 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NAVA ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NAVA தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NAVA விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து 17.04.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 17.04.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!