12ம் வகுப்பு முடித்தவர்க்கு HDFC வங்கியில் வேலை – இறுதி வாய்ப்பு!

0
12ம் வகுப்பு முடித்தவர்க்கு HDFC வங்கியில் வேலை - இறுதி வாய்ப்பு!
12ம் வகுப்பு முடித்தவர்க்கு HDFC வங்கியில் வேலை - இறுதி வாய்ப்பு!

12ம் வகுப்பு முடித்தவர்க்கு HDFC வங்கியில் வேலை – இறுதி வாய்ப்பு!

ஏஞ்சல் ஸ்டார் ரிசர்ச் & டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடெட் ஆனது Hdfc வங்கிக்கு ஆட்சேர்ப்பு செய்ய உள்ளதால் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Data Entry Operator பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது Data Entry Operator பணிக்கு என 45 காலிப்பணியிடங்களை நிரப்ப இருப்பதாக ஏஞ்சல் ஸ்டார் ரிசர்ச் & டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
  • இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதித்த கல்வி நிலையத்தில் கட்டாயம் 12 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் கூடுதல் சிறப்பாக அமையும்.
Exams Daily Mobile App Download
  • 26.06.2022 அன்றைய நாளின் படி, இப்பணிக்கு 18 வயது முதல் 34 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
  • இப்பணிக்கு தேர்வாகும் நபர்கள் பணியின் போது மாதம் குறைந்தது ரூ.12,500/- முதல் அதிகபட்சம் ரூ.18,500/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
  • இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இது தொடர்பான கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

Join Our TNPSC Coaching Center

Data Entry Operator விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து 29.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!