12ம் வகுப்பு முடித்தவர்க்கு பிரபல தனியார் நிறுவனத்தில் DEO வேலை – உடனே விரையுங்கள்..!

0
12ம் வகுப்பு முடித்தவர்க்கு பிரபல தனியார் நிறுவனத்தில் DEO வேலை - உடனே விரையுங்கள்..!
12ம் வகுப்பு முடித்தவர்க்கு பிரபல தனியார் நிறுவனத்தில் DEO வேலை - உடனே விரையுங்கள்..!
12ம் வகுப்பு முடித்தவர்க்கு பிரபல தனியார் நிறுவனத்தில் DEO வேலை – உடனே விரையுங்கள்..!

ஏஞ்சல் ஸ்டார் ரிசர்ச் & டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடெட் ஆனது Hdfc வங்கிக்கு ஆட்சேர்ப்பு செய்ய உள்ளதால், NCS வலைத்தளம் வாயிலாக தற்போது காலியாக உள்ள Data Entry Operator பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என 45 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Angelstar Research & Development Private Limited (Hdfc Bank Requirement)
பணியின் பெயர் Data Entry Operator
பணியிடங்கள் 45
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Data Entry Operator காலிப்பணியிடங்கள்:

தற்போது Data Entry Operator பணிக்கு என 45 காலிப்பணியிடங்களை நிரப்ப இருப்பதாக ஏஞ்சல் ஸ்டார் ரிசர்ச் & டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

Data Entry Operator கல்வித் தகுதி:

  • இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதித்த கல்வி நிலையத்தில் கட்டாயம் 12 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் கூடுதல் சிறப்பாக அமையும்.
  • மேலும் விண்ணப்பதாரர்களுக்கு நன்கு மொழித்திறன் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Data Entry Operator வயது விவரம்:

26.06.2022 அன்றைய நாளின் படி, இப்பணிக்கு 18 வயது முதல் 34 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

Data Entry Operator ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் நபர்கள் பணியின் போது மாதம் குறைந்தது ரூ.12,500/- முதல் அதிகபட்சம் ரூ.18,500/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download

Data Entry Operator தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இது தொடர்பான கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

Data Entry Operator விண்ணப்பிக்கும் முறை:

விருப்பம் உள்ளவர்கள் கீழுள்ள லிங்க் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு 29.07.2022 அன்றுவரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Data Entry Operator Notification & Application

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!