தனியார் வங்கியில் 12வது முடித்தவர்களுக்கான வேலை – 119 காலிப்பணியிடங்கள்..!

0
தனியார் வங்கியில் 12 வது முடித்தவர்களுக்கான வேலை - 119
தனியார் வங்கியில் 12 வது முடித்தவர்களுக்கான வேலை - 119

தனியார் வங்கியில் 12வது முடித்தவர்களுக்கான வேலை – 119 காலிப்பணியிடங்கள்..!

ஆக்சிஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Back office Activities/ Administration போன்ற பதவிகளுக்கு காலிப்பணியிடம் உள்ளதாக தெரிவித்துள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு தேவையான முழு விவரங்களும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Axis India Limited
பணியின் பெயர் Back Office Activities / Administration
பணியிடங்கள் 119
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.01.2022 & 28.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
 Axis India காலிப்பணியிடம்:

ஆக்சிஸ் இந்தியா லிமிடெட்.நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Back office Activities / Administration போன்ற பதவிகளுக்கு என மொத்தம் 119 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Axis India கல்வித்தகுதி:

விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12 ம் வகுப்பில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

Axis India வயது வரம்பு:

இப்பணிக்கு குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 29 வயது வரை உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதி கொண்டவர்கள்.

Axis India ஊதியம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களின் பணியின் தன்மை மற்றும் விண்ணப்பதாரர்களின் தகுதியை பொருத்து ஊதிய தொகை வழங்கப்படும்.

Axis India தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள் என தெரிவித்துள்ளது.

Axis India விண்ணப்பிக்கும் முறை:

விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பின் வாயிலாக அதிகாரப்பூர்வ தலத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் பதவியினை பொறுத்து விண்ணப்பிக்க 27.12.2021 & 28.12.2021 இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Online Application and Notification for Axis Bank Recruitment 2021

Online Application and Notification for Axis Bank Recruitment 2021

Online Application and Notification for Axis Bank Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!