NCS பள்ளியில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
NCS பள்ளியில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!
NCS பள்ளியில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!
NCS பள்ளியில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!

கடற்படை குழந்தைகள் பள்ளி அரக்கோணம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. TGT (Hindi), TGT (Social Science), PRT (ADHOC), Music Teacher போன்ற பல்வேறு பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 08.082022 அன்று வரை மட்டுமே பெறப்பட உள்ளதால் விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Navy Children School Arakkonam (NCS Arakkonam)
பணியின் பெயர் TGT, PRT, Music Teacher and Others
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
கடற்படை குழந்தைகள் பள்ளி வேலைவாய்ப்பு விவரங்கள்:

TGT (Hindi), TGT (Social Science), PRT (ADHOC), Music Teacher, Student Counsellor மற்றும் Office Assistant பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் கடற்கரை குழந்தைகள் பள்ளியில் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
TGT வயது வரம்பு:
  • Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 40 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மாநில அரசு விதிமுறை படி வழங்கப்பட்டுள்ள வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கிகரிக்கப்பட்ட கல்லூரி / கல்வி நிலையங்களில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப BA, B.Sc, B.Com, BBA, Degree, BE, B.Tech, Graduation, M.Sc ஆகிய டிகிரி களில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

மாத சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியை பெருத்து தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப NCS கல்வி நிறுவனம் மூலம் மாத சம்பளம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு செயல்முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

NCS விண்ணப்பிக்கும் முறை:

இந்த NCS கல்வி நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இப்பணிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால நேரம் இன்னும் இரண்டு (08.08.2022) தினங்களில் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Link

Application Form Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!