NCS அரக்கோணம் பள்ளி வேலைவாய்ப்பு 2023 – 12 வது தேர்ச்சி போதும்!

0
NCS அரக்கோணம் பள்ளி வேலைவாய்ப்பு 2023 - 12 வது தேர்ச்சி போதும்!
NCS அரக்கோணம் பள்ளி வேலைவாய்ப்பு 2023 - 12 வது தேர்ச்சி போதும்!
NCS அரக்கோணம் பள்ளி வேலைவாய்ப்பு 2023 – 12 வது தேர்ச்சி போதும்!

தமிழ்நாடு அரக்கோணத்தில் உள்ள PGT, Office Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பள்ளி பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 23-01-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NCS அரக்கோணம்
பணியின் பெயர் PGT,TGT,PRT, Office Assistant மற்றும் Lab Assistant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
NCS அரக்கோணம் காலிப்பணியிடங்கள்:

கடற்படை குழந்தைகள் பள்ளி அரக்கோணத்தில் PGT,TGT,PRT, Office Assistant மற்றும் Lab Assistant பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

அரக்கோணம் பள்ளி பணிக்கான கல்வி தகுதி:

NCS அரக்கோணம் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் 12வது, பட்டம், B.Sc, B.Com, BA, BBA, BE/ B.Tech, B.Ed, Masters Degree முடித்திருக்க வேண்டும்.

SBI Mutual Fund நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

வயது வரம்பு:

நேவி சில்ட்ரன் ஸ்கூல் அரக்கோணம் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-07-2023 தேதியின்படி குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்சம் 40 வயதுடையவராக இருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன், தலைமையாசிரியை கடற்படை குழந்தைகள் பள்ளி INS ராஜாளி, அரக்கோணம் – 631006 என்ற முகவரிக்கு 23.01.2023 க்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!