NCRTC நிறுவனத்தில் ரூ.1,20,000/- ஊதியத்தில் வேலை ரெடி – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
NCRTC நிறுவனத்தில் ரூ.1,20,000/- ஊதியத்தில் வேலை ரெடி - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
NCRTC நிறுவனத்தில் ரூ.1,20,000/- ஊதியத்தில் வேலை ரெடி - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
NCRTC நிறுவனத்தில் ரூ.1,20,000/- ஊதியத்தில் வேலை ரெடி – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

NCRTC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Executive / Coordinator பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு 02 வருட கால ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NCRTC
பணியின் பெயர் Executive / Coordinator
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.01.2023 & 29.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
NCRTC நிறுவன பணியிடங்கள்:

NCRTC நிறுவனத்தில் காலியாக உள்ள Executive / Coordinator பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Executive / Coordinator கல்வி விவரம்:

Executive / Coordinator பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் Graduate Degree, MBA, PGDM ஆகிய டிகிரிகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன்!

Executive / Coordinator வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு கீழுள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Executive / Coordinator ஊதிய விவரம்:

இந்த NCRTC நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.30,000/- முதல் ரூ.1,20,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

NCRTC தேர்வு செய்யும் விதம்:

Executive / Coordinator பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

NCRTC விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.ncrtc.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பித்தார்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

NCRTC இறுதி நாட்கள்:
  • இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் – 24.01.2023
  • தபால் செய்ய வேண்டிய இறுதி நாள் – 29.01.2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!