போக்குவரத்து கழகத்தில் (NCRTC) புதிய வேலைவாய்ப்பு 2022 – B.E./ B. Tech முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!!

0
போக்குவரத்து கழகத்தில் (NCRTC) புதிய வேலைவாய்ப்பு 2022 - B.E./ B. Tech முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!!
போக்குவரத்து கழகத்தில் (NCRTC) புதிய வேலைவாய்ப்பு 2022 - B.E./ B. Tech முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!!
போக்குவரத்து கழகத்தில் (NCRTC) புதிய வேலைவாய்ப்பு 2022 – B.E./ B. Tech முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!!

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் எனப்படும் NCRTC ஆனது Dy. General Manager(S&T) and Manager பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NCRTC
பணியின் பெயர் Dy. General Manager(S&T) and Manager
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NCRTC காலிப்பணியிடங்கள்:

NCRTC தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Dy.Dy. General Manager(S&T) and Manager பணிகளுக்கென இரண்டு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது .

Dy. General Manager கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் B.E./ B. Tech (Electronics) பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தனியார் வங்கியில் வேலை வேண்டுமா? Ujjivan Bankல் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க உடனே விரையுங்கள்!

Exams Daily Mobile App Download
NCRTC அனுபவ விவரம்:
  • Dy. General Manager( S&T) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

  • Manager பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 6 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் .
NCRTC ஊதிய விவரம் :
  • Dy. General Manager(S&T) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ .70000/-முதல் ரூ.200000/-வரை ஊதியமாக வழங்கப்படும்.
  • Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.60000/-முதல் ரூ.180000/-வரை ஊதியமாக வழங்கப்படும்.
NCRTC தேர்வு செய்யப்படும் முறை :

Dy. General Manager(S&T) and Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlisted/Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.

NCRTC விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்ட இணையதளம் மூலம் https://www.ncrtc.in தேவையான ஆவணங்களுடன் இறுதி நாள்(14.01.2023)க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!