தேசிய போக்குவரத்து கழகத்தில் தேர்வில்லாத வேலை 2021 !!!

2
தேசிய போக்குவரத்து கழகத்தில் தேர்வில்லாத வேலை 2021 !!!
தேசிய போக்குவரத்து கழகத்தில் தேர்வில்லாத வேலை 2021 !!!

தேசிய போக்குவரத்து கழகத்தில் தேர்வில்லாத வேலை 2021 !!!

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் (NCRTC) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மே மாத இறுதியில் வெளியானது. Senior Design Expert/ Additional Design Expert, Deputy Chief Architect, Assistant Site Associate, Assistant Design Expert, Assistant Architect & Associate Architect பணிகளுக்கு என மொத்தமாக 20 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NCRTC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40-55 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  2. பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E/ B.Tech/ B.Arch தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 11.06.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Downlod Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!