தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் வேலை 2020

0
தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் வேலை 2020
தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் வேலை 2020

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் வேலை 2020

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள AGM/ Sr.DGM (HR) பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வழங்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்புகள் மற்றும் இணைய முகவரிகளினை கீழே வழங்கியுள்ளோம்.

நிறுவனம் NCRTC
பணியின் பெயர் AGM/ Sr.DGM (HR)
பணியிடங்கள் 1
கடைசி தேதி  24.06.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

 

பணியிடங்கள் :

01 AGM/ Sr.DGM (HR) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் வயதானது 08.06.2020 தேதி கணக்கீட்டின்படி, அதிகபட்சம் 65 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி ;

விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ / முதுநிலை / பட்டதாரி பட்டம் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் பணியில் அதிக அளவில் முன் அனுபவம் பவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரிகளுக்கு ஊதியமானது ரூ. 1,00,000/- முதல் ரூ. 2,60,000 /- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு 24.06.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Notification PDF

Official Site 

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!