NCRTC Recruitment 2020 – NCRTC ல் வேலைவாய்ப்பு

0

NCRTC ஆனது உதவி மேலாளர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது விண்ணப்ப படிவங்களை 13.07.2020 க்குள் சமர்ப்பிக்கவேண்டும்.

வயது வரம்பு:

24.06.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள்  பட்டப்படிப்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும்

மாத சம்பளம்:

Rs.60000-180000 (IDA) E3 Level, or -Rs.67700-208700 (CDA) L-11

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப வடிவமைப்பில், தொடர்புடைய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்தைக் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 13.07.2020.

Career Cell,

HR Department,

National Capital Region Transport Corporation,

7/6 Siri Fort Institutional Area,

August Kranti Marg,

New Delhi-110049.

Download NCRTC Notification 2020 PDF

For Online Test Series Click Here
To Join Whatsapp Click HereClick Here
To Subscribe Youtube Click Here
To Join Telegram Channel Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!