மாதம் ரூ.2 லட்ச ஊதியத்தில் தேசிய போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு 2021 !

0
மாதம் ரூ.2 லட்ச ஊதியத்தில் தேசிய போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு 2021 !
மாதம் ரூ.2 லட்ச ஊதியத்தில் தேசிய போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு 2021 !

மாதம் ரூ.2 லட்ச ஊதியத்தில் தேசிய போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு 2021 !

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (NCRTC) ஆனது Dy. General Manager பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு தேவையான அனைத்து தகவல்களையும் எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NCRTC 
பணியின் பெயர் Dy. General Manager
பணியிடங்கள் 01
கடைசி தேதி 26.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தேசிய போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு 2021 :

NCRTC கழகத்தில் Civil/ Infrastructure & Building பிரிவில் Dy. General Manager பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 55 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும் என அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • Civil Engineering பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மத்திய/ மாநில/ பொதுத்துறை/ நிறுவனங்களில் Construction of Institutional Buildings & Infrastructure Development ஆகிய துறைகளில் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளாவது பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்டுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.70,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Eligibility/ Experience மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 26.04.2021 அன்றுக்குள் அறிவிப்புடன் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download NCRTC Notification & Application Form PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!