NCRTC கழகத்தில் ரூ.2.40 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – B.E/ B.Tech தேர்ச்சி!!

0
NCRTC கழகத்தில் ரூ.2.40 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - B.E B.Tech தேர்ச்சி!!
NCRTC கழகத்தில் ரூ.2.40 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - B.E B.Tech தேர்ச்சி!!

NCRTC கழகத்தில் ரூ.2.40 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – B.E/ B.Tech தேர்ச்சி!!

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்து கழகம் (NCRTC) ஆனது அங்கு காலியாக உள்ள General Manager/ Dy.Chief Project Manager/ Addl. General Manager பணிகளுக்கு என வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதி படைத்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில், அதற்கான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். எனவே விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NCRTC
பணியின் பெயர் General Manager/ Dy.Chief Project Manager/ Addl. General Manager
பணியிடங்கள் 02
கடைசி தேதி 01.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்  
NCRTC வேலைவாய்ப்பு 2021 :

NCRTC கழகத்தில் General Manager/ Dy. Chief Project Manager, Addl. General Manager பணிக்கு என 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Manager வயது வரம்பு :

மேற்கூறப்பட்டுள்ள Deputy General Manager பணிக்கு விண்ணப்பிக்க 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now
NCRTC கல்வித்தகுதி :
  • அரசு/ யுஜிசி அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் Civil பாடப்பிரிவுகளில் B.E./B.Tech/ M. Tech. என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 12 முதல் 16 ஆண்டுகள் வரை முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
NCRTC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.90,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,40,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

பதிவாளர்கள் அனைவரும் அவரவர்களின் தகுதிகள் மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையும் விருப்பமும் கொண்டவர்கள் 01.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

Direct link for Online application 

Official Notification for NCRTC Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!