போக்குவரத்து கழகத்தில் வேலை – ஊதியம்: ரூ.240000

0
போக்குவரத்து கழகத்தில் வேலை
போக்குவரத்து கழகத்தில் வேலை

போக்குவரத்து கழகத்தில் வேலை – ஊதியம்: ரூ.240000

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் எனப்படும் National Capital Region Transport Corporation (NCRTC) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் GENERAL MANAGER/ ADDL.GENERAL MANAGER (ELECTRICAL) பதவிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 14.09.2021க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் National Capital Region Transport Corporation (NCRTC)
பணியின் பெயர் GENERAL MANAGER/ ADDL.GENERAL MANAGER (ELECTRICAL)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.09.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
NCRTC காலிப்பணியிடங்கள் :

GENERAL MANAGER/ ADDL.GENERAL MANAGER(ELECTRICAL) – 01

Manager வயது வரம்பு :

அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி விண்ணப்பிப்போரின் வயது வரம்பு அதிகபட்சமாக 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

NCRTC மாத ஊதியம் :

MANAGER தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.90000 முதல் அதிகபட்சமாக ரூ.240000 வரை வழங்கப்பட உள்ளது.

போக்குவரத்து கழக கல்வித்தகுதி :

போக்குவரத்து கழகத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் BE/ B.Tech. (Electrical) அல்லது அதற்கு இணையான பாட பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இதற்கு குறைந்த பட்சமாக 12 வருட முதல் 16 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை :

இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் Shortlist செய்து நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து, 14.09.2021க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Official Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!