தேசிய போக்குவரத்துக் கழகத்தில் மாதம் ரூ. 2 லட்ச ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு !

0
தேசிய போக்குவரத்துக் கழகத்தில் மாதம் ரூ. 2 லட்ச ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு !
தேசிய போக்குவரத்துக் கழகத்தில் மாதம் ரூ. 2 லட்ச ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு !

தேசிய போக்குவரத்துக் கழகத்தில் மாதம் ரூ. 2 லட்ச ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு !

தேசிய மூலதன பிராந்திய போக்குவரத்துக் கழகம் எனப்படும் NCRTC நிறுவனத்தில் காலியாக உள்ள General Manager/ Manager (Co-ordination) பணிகளுக்கு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து இப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விரைவாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NCRTC
பணியின் பெயர் General Manager/ Manager (Co-ordination)
பணியிடங்கள் 01
கடைசி தேதி 29.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
NCRTC அறிவிப்பு 2021 :

NCRTC நிறுவனத்தில் General Manager/ Manager (Co-ordination) பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

09.04.2021 தேதியில் அதிகபட்சம் 65 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கும் விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

NCRTC கல்வித்தகுதி :
  • அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில்/ கல்லூரிகளில் Diploma in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • மேலும் Centre or State Govt. department/ PSU நிறுவனங்களில் குறைந்தது 10 முதல் அதிகபட்சமாக 25 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Manager ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.70,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.

NCRTC தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Exam/ Interview சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 29.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்

Download Notification PDF & Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!