போக்குவரத்துக் கழக பணிவாய்ப்பு 2021 – ரூ. 2 லட்ச ஊதியத்தில் பொறியாளர்களுக்கான வேலை

0
ரூ. 2 லட்ச ஊதியத்தில் பொறியாளர்களுக்கான வேலை 2021 !! - NCRTC அறிவிப்பு !!!
ரூ. 2 லட்ச ஊதியத்தில் பொறியாளர்களுக்கான வேலை 2021 !! - NCRTC அறிவிப்பு !!!

போக்குவரத்துக் கழக பணிவாய்ப்பு 2021 – ரூ. 2 லட்ச ஊதியத்தில் பொறியாளர்களுக்கான வேலை

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (NCRTC) ஆனது அங்கு காலியாக உள்ள Dy. General Manager மற்றும் Assistant Manager பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. அப்பணிகளுக்காக வரையறுக்கப்பட்ட தகுதிகள் மற்றும் அது குறித்த முக்கிய தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் விரைவாக இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NCRTC
பணியின் பெயர் Dy. General Manager & Assistant Manager
பணியிடங்கள் 08
கடைசி தேதி 12.03.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
NCRTC பணியிடங்கள் :

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Dy. General Manager மற்றும் Assistant Manager பணிகளுக்கு 08 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

19.02.2021 ஆம் தேதி கணக்கீட்டின்படி விண்ணப்பதாரர்கள் வயது கீழுள்ளவாறு இருக்க வேண்டும்.

  • Dy. General Manager – 50 வயது
  • Assistant Manager – 40 வயது

TN Job “FB  Group” Join Now

NCRTC கல்வித்தகுதி :

அரசாங்க அனுமதி பெற்று செயல்படும் பல்கலைக்கழகங்களில் Civil பாடப்பிரிவில் B.E./ B.Tech தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

ஊதிய விவரம் :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

BANK
BANK
NCRTC தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் எழுத்துத்தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

NCRTC விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 12.03.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download NCRTC Recruitment Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!