ரூ.2,80,000/- ஊதியத்தில் போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு

0
ரூ.2,80,000 ஊதியத்தில் தேசிய போக்குவரத்து கழக வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்!!!
ரூ.2,80,000 ஊதியத்தில் தேசிய போக்குவரத்து கழக வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்!!!

ரூ.2,80,000/- ஊதியத்தில் தேசிய போக்குவரத்து கழக வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்!!!

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்து கழகத்தில் (NCRTC) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய அறிவிப்பினை கடந்த மாத தொடக்கத்தில் வெளியிட்டது. அதில் Group General Manager, General Manager பணிகளுக்கு என தலா ஒரு பணியிடம் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NCRTC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரிகள் 04.06.2021 தேதியில் அதிகபட்சம் 50-55 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்
  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Electrical அல்லது அதற்கு இணைய பாடப்பிரிவில் B.E./ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.1,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,80,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.81,000/- ஊதியமாக வழங்கப்படும்.
  • பதிவு செய்வோர் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 02.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அவகாசம் முடிவடைய உள்ளதால் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Download NCRTC Job Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!