NCRTC நிறுவனத்தில் ரூ.2,80,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 !!

0
NCRTC நிறுவனத்தில் ரூ.2,80,000 வேலைவாய்ப்பு 2021 !!
NCRTC நிறுவனத்தில் ரூ.2,80,000 வேலைவாய்ப்பு 2021 !!

NCRTC நிறுவனத்தில் ரூ.2,80,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 !!

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்து கழகம் (NCRTC) ஆனது அங்கு காலியாக உள்ளதாக Group General Manager/ Chief Project Manager பணிக்கு என வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதி படைத்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில், அதற்கான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். எனவே விண்ணப்பிக்க விழையும் விருப்பமுள்ளவர்கள் அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NCRTC
பணியின் பெயர் Group General Manager/ Chief Project Manager
பணியிடங்கள் 01
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
NCRTC வேலைவாய்ப்பு 2021 :

NCRTC கழகத்தில் Group General Manager/ Chief Project Manager பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Manager வயது வரம்பு :

விண்ணப்பிப்பவர்கள் தேதியில் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

NCRTC கல்வித்தகுதி :
  • Civil அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவில் B.E./ B.Tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Infrastructure projects for Railways/ Metro Rail பணிகளில் 10 முதல் 20 ஆண்டுகள் வரை பணி கொண்டிருக்க வேண்டும்.
Manager ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.1,23,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,80,000/- வரை ஊதியமாக வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

NCRTC தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் அவரவர்களின் தகுதிகள் மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையும் விருப்பமும் கொண்டவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் அனுப்பிட வேண்டும்.

NCRTC Recruitment Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!