தேசிய போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.2,40,000/-

0
தேசிய போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு - மாத ஊதியம் ரூ.2,40,000
தேசிய போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு - மாத ஊதியம் ரூ.2,40,000

தேசிய போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.2,40,000/-

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Addl. General Manager, Asstt. Manager, Sr. Executive and Executive பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகவல்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு பின் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NCRTC
பணியின் பெயர் Addl. General Manager, Asstt. Manager, Sr. Executive and Executive
பணியிடங்கள் 05
கடைசி தேதி 17.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Addl. General Manager, Asstt. Manager, Sr. Executive and Executive ஆகிய பணிகளுக்கு 05 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Manager வயது வரம்பு :

அதிகபட்சம் 35-50 வயதிற்கு மிகாமல் உள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

NCRTC கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Diploma/ Bachelor’s degree/ PG Diploma/ B.E/ B.Tech/ B.ARCH இவற்றில் ஏதேனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NCRTC ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் 2,40,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

Eligibility/ Experience/ Interview ஆகியவற்றின் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

NCRTC Jobs 2021 – NOTIFICATION 1 | NOTIFICATION 2

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!