தேசிய போக்குவரத்துக் கழகத்தில் 97 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

0
தேசிய போக்குவரத்துக் கழகத்தில் 97 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை !
தேசிய போக்குவரத்துக் கழகத்தில் 97 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

தேசிய போக்குவரத்துக் கழகத்தில் 97 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

தேசிய மூலதன பிராந்திய போக்குவரத்துக் கழக(NCRTC)த்தில் காலியாக உள்ள Junior Engineer-II(Civil) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பொறியியல் பட்டம் முடித்த விண்ணப்பத்தார்கள் இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 04.12.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தேசிய மூலதன பிராந்திய போக்குவரத்துக் கழகம்
பணியின் பெயர் Junior Engineer-II(Civil)
பணியிடங்கள் 56
கடைசி தேதி 04.12.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
NCRTC காலிப்பணியிடங்கள்:

Junior Engineer-II(Civil) பதவிக்கு 52 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதாவது UR-23, OBC-14, SC-07, ST-03 & EWS-05 என பணியிடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

NCRTC Junior Engineer வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

NCRTC JE கல்வி தகுதி:

Diploma in Civil Engineering முடித்தவர்கள் தேசிய மூலதன பிராந்திய போக்குவரத்துக் கழக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

NCRTC மாத ஊதியம்:

Junior Engineer-II(Civil) – ரூ.27500-97350

போக்குவரத்துக் கழக தேர்வு செயல் முறை:

சம்பந்தப்பட்ட துறையில் தகுதி / அனுபவத்தின் அடிப்படையில்விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்கள் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம், தேதி பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

NCRTC பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:

தேசிய மூலதன பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் Junior Engineer-II(Civil) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 04.12.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்க்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!