NCRTC போக்குவரத்து கழக வேலைவாய்ப்புகள் 2022 – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
NCRTC போக்குவரத்து கழக வேலைவாய்ப்புகள் 2022 - Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
NCRTC போக்குவரத்து கழக வேலைவாய்ப்புகள் 2022 - Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
NCRTC போக்குவரத்து கழக வேலைவாய்ப்புகள் 2022 – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

National Capital Region Transport Corporation (NCRTC) என்கிற தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழக நிறுவனமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Group General Manager (Electrical) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Capital Region Transport Corporation (NCRTC)
பணியின் பெயர் Group General Manager (Electrical)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NCRTC காலிப்பணியிடங்கள்:

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் (NCRTC) வெளியிட்ட அறிவிப்பில் Group General Manager (Electrical) பணிக்கு என்று ஒரு காலிப்பணியிடம் மட்டுமே நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

NCRTC தகுதி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Electrical பாடப்பிரிவில் Engineering Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TN Job “FB  Group” Join Now

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

NCRTC அனுபவ விவரங்கள்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Railways / Metro Rail Company நிறுவங்களில் Electrical Engineer துறையில் குறைந்தது 25 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

NCRTC வயது வரம்பு:

19.05.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.

NCRTC ஊதியம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NCRTC தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் அல்லது கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NCRTC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களையும் இணைத்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு தபால் அனுப்பவும்.

NCRTC Notification & Application

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!