NCRTC போக்குவரத்து கழகத்தில் தேர்வில்லாமல் வேலை – சம்பளம்: ரூ.159348/-

0
NCRTC போக்குவரத்து கழகத்தில் தேர்வில்லாமல் வேலை - சம்பளம்: ரூ.159348/-
NCRTC போக்குவரத்து கழகத்தில் தேர்வில்லாமல் வேலை - சம்பளம்: ரூ.159348/-
NCRTC போக்குவரத்து கழகத்தில் தேர்வில்லாமல் வேலை – சம்பளம்: ரூ.159348/-

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் (NCRTC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் (NCRTC)
பணியின் பெயர் Group General Manager (Contracts)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NCRTC காலிப்பணியிடங்கள்:

Group General Manager (Contracts) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Manager பணிக்கான வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download
General Manager கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.E./ B.Tech. (Civil) அல்லது அதற்கு சமமான தகுதியுடையவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ரயில்வேயில் குறைந்த பட்சம் 25 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

NCRTC சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.159348/- சம்பளமாக வழங்கப்பட உள்ளது.

TN’s Best Coaching Center

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள், அவர்களின் தகுதி/அனுபவத்தின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் 15.09.2022 முதல் 29.09.2022 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!