NCRTC போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – மாதம் ரூ.1,59,348 சம்பளம்!

0
NCRTC போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - மாதம் ரூ.1,59,348 சம்பளம்!
NCRTC போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - மாதம் ரூ.1,59,348 சம்பளம்!
NCRTC போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – மாதம் ரூ.1,59,348 சம்பளம்!

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய அரசு பணியான இதில் விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் தேவையான அனைத்து விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வேலைவாய்ப்பு விவரங்கள்:

மத்திய அரசு பணியான தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் (NCRTC )ல் Group General Manager (Contracts) பணி காலியாக இருப்பதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என ஒரு காலியிடம் உள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 65க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு குறித்த தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

மேலும் NCRTC வேலைவாய்ப்பிருக்கு கல்வித்தகுதியாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.E./ B.Tech. (Civil) அல்லது அதற்கு சமமான பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

ரூ.33,481/- சம்பளத்தில் BECIL நிறுவன வேலைவாய்ப்பு – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசு பணியான இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.1,59,348/- சம்பளமாக வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிப்பவர்கள் தகுதியின் அடிப்படையில் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் 29.09.2022க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

Download Notification 2022 Pdf 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!