போக்குவரத்துக் கழகத்தில் ரூ. 2 லட்ச ஊதியத்தில் வேலை !

0
போக்குவரத்துக் கழகத்தில் ரூ. 2 லட்ச ஊதியத்தில் வேலை
போக்குவரத்துக் கழகத்தில் ரூ. 2 லட்ச ஊதியத்தில் வேலை

போக்குவரத்துக் கழகத்தில் ரூ. 2 லட்ச ஊதியத்தில் வேலை !

Dy. General Manager மற்றும் Assistant Manager பணியிடங்களை நிரப்ப தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் விண்ணப்பிக்க 12.03.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NCRTC
பணியின் பெயர் Dy. General Manager & Assistant Manager
பணியிடங்கள் 08
கடைசி தேதி 12.03.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
NCRTC பணியிடங்கள் :

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Dy. General Manager மற்றும் Assistant Manager பணிகளுக்கு 08 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

19.02.2021 ஆம் தேதி கணக்கீட்டின்படி விண்ணப்பதாரர்கள் வயது கீழுள்ளவாறு இருக்க வேண்டும்.

  • Dy. General Manager – 50 வயது
  • Assistant Manager – 40 வயது

TN Job “FB  Group” Join Now

NCRTC கல்வித்தகுதி :

அரசாங்க அனுமதி பெற்று செயல்படும் பல்கலைக்கழகங்களில் Civil பாடப்பிரிவில் B.E./ B.Tech தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

ஊதிய விவரம் :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

NCRTC தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் எழுத்துத்தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

NCRTC விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 12.03.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download NCRTC Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!