NCRTC போக்குவரத்து கழகத்தில் ரூ.2,40,000/- ஊதியத்தில் வேலை !

0
NCRTC போக்குவரத்து கழகத்தில் ரூ.2,40,000 ஊதியத்தில் வேலை 2021!!
NCRTC போக்குவரத்து கழகத்தில் ரூ.2,40,000 ஊதியத்தில் வேலை 2021!!

NCRTC போக்குவரத்து கழகத்தில் ரூ.2,40,000/- ஊதியத்தில் வேலை!

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் எனப்படும் National Capital Region Transport Corporation (NCRTC) கழகத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் GENERAL MANAGER/ ADDL.GENERAL MANAGER (ELECTRICAL) ஆகிய பணிகளுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NCRTC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பிப்போரின் வயது வரம்பு அதிகபட்சமாக 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • BE/ B.Tech. (Electrical) அல்லது அதற்கு இணையான பாட பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் இதற்கு குறைந்த பட்சமாக 12 வருட முதல் 16 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சமாக ரூ.90000 முதல் அதிகபட்சமாக ரூ.240000 வரை வழங்கப்பட உள்ளது.
  • கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் Shortlist செய்து நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து, 14.09.2021 அன்றுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு நிலையில், அதற்கான அவகாசம் ஆனது முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download NCRTC Official Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!