போக்குவரத்து கழகத்தில் ரூ.90,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
போக்குவரத்து கழகத்தில் ரூ.90,000 ஊதியத்தில் வேலை
போக்குவரத்து கழகத்தில் ரூ.90,000 ஊதியத்தில் வேலை

போக்குவரத்து கழகத்தில் ரூ.90,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

General Manager/ Dy.Chief Project Manager/ Addl. General Manager பணியிடங்களை நிரப்ப தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்து கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு 2 பணியிடங்களா காலியாக உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது நாளையுடன் முடிவடைய உள்ளதால் தகுதியனவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறுஇ கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். மேலும் அரசு/ யுஜிசி அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் Civil பாடப்பிரிவுகளில் B.E./B.Tech/ M. Tech. என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 12 முதல் 16 ஆண்டுகள் வரை முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

பதிவாளர்கள் அனைவரும் அவரவர்களின் தகுதிகள் மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படவுள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.90,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,40,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!