போக்குவரத்து கழகத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை !

0
போக்குவரத்து கழகத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை !
போக்குவரத்து கழகத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை !
போக்குவரத்து கழகத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை !

தேசிய போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள Executive Director, Group General Manager and Labour Welfare Inspector பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் ஆப்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NCRTC 
பணியின் பெயர் Executive Director, Group General Manager and Labour Welfare Inspector
பணியிடங்கள் 03
கடைசி தேதி 10.12.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
NCRTC பணியிடங்கள் :

Executive Director, Group General Manager and Labour Welfare Inspector பணிகளுக்கு 03 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NCRTC வயது வரம்பு :

குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 55 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.

NCRTC கல்வித்தகுதி :

Labour Welfare Inspector/ NE7 – Labour laws பாடப்பிரிவில் Bachelor’s Degree/ Diploma தேர்ச்சி அல்லது Social Welfare பாடப்பிரிவில் Bachelor’s/ Master’s Degree தேர்ச்சி அல்லது L.L.B. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Executive Director (Design) and Group General Manager (Design) – Civil Engineering பாடப்பிரிவில் B.E./B. Tech. தேர்ச்சி அல்லது Structural/ Geo tech Engg பாடப்பிரிவில் M. Tech. தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம். இப்பணிகளில் குறைந்தது 20 முதல் 25 வருடங்கள் வரை பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

NCRTC ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.1,20,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,00,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

NCRTC தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Eligibility/ Experience ஆகியவற்றினை பொறுத்து நேர்காணல் சோதனைக்கு அழைக்கப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 10.12.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Download Notification & Application Form I

Download Notification & Application Form II

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here