ரூ.3,00,000/- ஊதியத்தில் NCRTC கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 !!!

3
ரூ.3,00,000 ஊதியத்தில் NCRTC கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 !!!
ரூ.3,00,000 ஊதியத்தில் NCRTC கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 !!!

ரூ.3,00,000/- ஊதியத்தில் NCRTC கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 !!!

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்து கழகம் ஆனது (NCRTC) அங்கு காலியாக உள்ளதாக Forest Officer என பணிகளுக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. மேற்கூறப்பட்டுள்ள காலியிடங்களுக்கு திறமை மிக்கவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம் அதன் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NCRTC
பணியின் பெயர் Forest Officer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 01.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NCRTC வேலைவாய்ப்பு 2021 :

NCRTC கழகத்தில் Forest Officer பணிக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

NCRTC கல்வித்தகுதி :

Post Graduate in Forestry/ Environment Management தேர்ச்சியுடன் மேற்கூறப்பட்ட பணிகளில்/ அது தொடர்பான துறைகளில் 05 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Forest Officer ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.3,00,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்பவர்கள் Written Examination அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 01.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NCRTC Recruitment Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!