NCRTC போக்குவரத்து கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.2,00,000/- மாத சம்பளம்!

0
NCRTC போக்குவரத்து கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ரூ.2,00,000/- மாத சம்பளம்!
NCRTC போக்குவரத்து கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ரூ.2,00,000/- மாத சம்பளம்!
NCRTC போக்குவரத்து கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.2,00,000/- மாத சம்பளம்!

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் (NCRTC) வெளியிட்ட அறிவிப்பில் Dy. General Manager & Assistant Manager (Procurement), Assistant Manager / Sr. Executive / Executive (Environment And Social Development) ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க 18.08.2022 என்பது கடைசி நாள் எனவும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Capital Region Transport Corporation (NCRTC)
பணியின் பெயர் Dy. General Manager & Assistant Manager (Procurement), Assistant Manager / Sr. Executive / Executive (Environment And Social Development)
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
போக்குவரத்து கழகம் காலிப்பணியிடங்கள்:
  • Dy. General Manager (DGM) (Procurement) பணிக்கு 04 பணியிடங்கள்.
  • Assistant Manager (AM) (Procurement) பணிக்கு 03 பணியிடங்கள்
  • Assistant Manager (AM) / Sr. Executive / Executive(Environment) பணிக்கு 01 பணியிடம்
  • Assistant Manager (AM) / Sr. Executive / Executive(Social Development) பணிக்கு 01 பணியிடம் என மொத்தமாக 09 பணியிடங்கள் தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ளது.
Exams Daily Mobile App Download
போக்குவரத்து கழகம் கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.E / B.Tech Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

போக்குவரத்து கழகம் முன்னனுபவம்:
  • Dy. General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில / CPSEs / PSUs போன்ற அரசு அலுவலகங்களில் Civil Engineer பணியில் (E-2/ L-10/L-9 & above) என்ற ஊதிய அளவின் படி குறைந்தது 08 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில / CPSEs / PSUs போன்ற அரசு அலுவலகங்களில் Civil Engineer பணியில் குறைந்தது 05 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Sr. Executive பணிக்கு மத்திய / மாநில / CPSEs / PSUs போன்ற அரசு அலுவலகங்கள் அல்லது தனியார் நிறுவனங்களில் குறைந்தது 04 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Executive பணிக்கு மத்திய / மாநில / CPSEs / PSUs போன்ற அரசு அலுவலகங்கள் அல்லது தனியார் நிறுவனங்களில் குறைந்தது 03 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
NCRTC வயது வரம்பு:
  • Dy. General Manager பணிக்கு அதிகபட்சம் 45 வயது எனவும்,
  • Assistant Manager பணிக்கு அதிகபட்சம் 40 வயது எனவும்,
  • Sr. Executive / Executive பணிக்கு அதிகபட்சம் 35 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
NCRTC ஊதியம்:
  • Dy. General Manager பணிக்கு E4 என்ற ஊதிய அளவின் படி ரூ.70,000/- முதல் ரூ.2,00,000/- வரை என்றும்,
  • Assistant Manager பணிக்கு E2 என்ற ஊதிய அளவின் படி ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை என்றும்,
  • Sr. Executive பணிக்கு E1 என்ற ஊதிய அளவின் படி ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை என்றும்,
  • Executive பணிக்கு E0 என்ற ஊதிய அளவின் படி ரூ.30,000/- முதல் ரூ.1,20,000/- வரை என்றும் மாத ஊதியமாக தரப்படும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

NCRTC தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் Shortlist செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

NCRTC விண்ணப்பிக்கும் முறை:

இந்த போக்குவரத்து கழக பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பின் பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (18.08.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification Link 1

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!