அரசு போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு 2022 – தேர்வு எழுத தேவையில்லை..!

0
அரசு போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு 2022 - தேர்வு எழுத தேவையில்லை..!
அரசு போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு 2022 - தேர்வு எழுத தேவையில்லை..!
அரசு போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு 2022 – தேர்வு எழுத தேவையில்லை..!

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் (NCRTC) தற்போது Sr. Dy. General Manager பணிக்கு காலி பணியிடம் இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு திறமை வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் இப்பதிவின் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Capital Region Transport Corporation (NCRTC)
பணியின் பெயர் Sr. Dy. General Manager
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NCRTC காலிப்பணியிடங்கள் :

தற்போது வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Sr. Dy. General Manager பதவிக்கு என்று மொத்தமாக ஒரே ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

NCRTC கல்வித்தகுதி :

இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் LLB டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் பணிக்கு தொடர்புடைய துறையில் குறைந்தது 8 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். மேலும் Metro Rail களில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. தகுதி குறித்த கூடுதல் விவரங்களை அறிவிப்பில் பார்க்கலாம்.

NCRTC வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களுக்கு 55 வயது அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் 27.01.2022 அன்றைய நாளின் படி 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

NCRTC ஊதிய தொகை :

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.70,000/- முதல் ரூ.2,00,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

சிறந்த coaching centre – Join Now

NCRTC தேர்வு முறை :

விண்ணப்பதாரர்கள் shortlisted செய்யப்பட்டு, அதன் பின் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

NCRTC விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பின் வழியாக ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 10.02.2022 அன்றுக்குள் வந்து சேரும் வண்ணம் தபால் செய்ய வேண்டும்.

Download Notification PDF

Apply Online Here

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here