போக்குவரத்து கழகத்தில் வேலை …..! கைநிறைய ஊதியத்தில் பணி !

0
போக்குவரத்து கழகத்தில் வேலை .....!
போக்குவரத்து கழகத்தில் வேலை .....!
போக்குவரத்து கழகத்தில் வேலை …..! கைநிறைய ஊதியத்தில் பணி !

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகம் எனப்படும் National Capital Region Transport Corporation லில் காலியாக உள்ள Deputy General Manager/IT பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 29.03.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:

இந்த மத்திய அரசு பணிக்கு 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. Deputy General Manager/IT பணியிடங்களுக்கு B.E./ B.Tech. (Computer Science/IT) or MCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும்.

அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியனவர்கள் தகுதி / அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். அதன் பின் அவர்களுக்கு எழுத்து தேர்வு நடைபெறும். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 70000 முதல் ரூ.200000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேசிய மூலதன பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் Deputy General Manager/ITபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 29.03.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்க்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!