தேசிய போக்குவரத்துக் கழகத்தில் வேலை 2021 – ரூ.2 லட்ச ஊதியம்

0
தேசிய போக்குவரத்துக் கழகத்தில் வேலை 2021 - ரூ.2 லட்ச ஊதியம்
தேசிய போக்குவரத்துக் கழகத்தில் வேலை 2021 - ரூ.2 லட்ச ஊதியம்
தேசிய போக்குவரத்துக் கழகத்தில் வேலை 2021
ரூ.2 லட்ச ஊதியம் !

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகமான NCRTC கழகத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடந்த மாதம் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. Dy. Chief Engineer பணிக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

*Tamil Nadu Aavin Job Notification 2021*
வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. அதிகபட்சம் 50 வயது வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  2. Civil Engineering பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. பணியில் குறைந்தது 08 ஆண்டுகளாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  4. குறைந்தபட்சம் ரூ.70,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.
  5. பதிவாளர்கள் அவர்களின் தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 05.02.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் இன்றே பதிவு செய்ய விரைந்திடுங்கள்.

*Tamil Nadu Bank Job Notification 2021*
நிறுவனம் NCRTC 
பணியின் பெயர் Dy. Chief Engineer
பணியிடங்கள் 01
வயது வரம்பு 50
கல்வித்தகுதி Engineering Degree
ஊதியம் Rs.70,000/- to Rs.2,00,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Qualification & Experience
கடைசி தேதி  05.02.2021
விண்ணப்பிக்கும் முறை  Offline

Download NCRTC Recruitment 2021 Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!