NCRTC வேலைவாய்ப்பு 2020 !

0
NCRTC வேலைவாய்ப்பு 2020 !
NCRTC வேலைவாய்ப்பு 2020 !

NCRTC வேலைவாய்ப்பு 2020 !

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் Chief Design Expert பணியிடங்களை நிரப்ப ஜூன் மாதம் அறிவிப்பு வெளியானது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 18.06.2020 க்குள் அதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் NCRTC
பணியின் பெயர் Chief Design Expert
பணியிடங்கள் 1
கடைசி தேதி 18.06.2020
விண்ணப்பிக்கும் முறை Offline

காலிப்பணியிடங்கள்:

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் Chief Design Expert பதவிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் B.E./B.Tech/ M.E./M.Tech முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 144200 /- முதல் 218200 /- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 18.06.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!