NCRTC போக்குவரத்து கழகத்தில் ரூ.1,60,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

0
NCRTC போக்குவரத்து கழகத்தில் ரூ.1,60,000/- ஊதியத்தில் வேலை - கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
NCRTC போக்குவரத்து கழகத்தில் ரூ.1,60,000/- ஊதியத்தில் வேலை - கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
NCRTC போக்குவரத்து கழகத்தில் ரூ.1,60,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

National Capital Region Transport Corporation எனப்படும் NCRTC ஆனது Assistant Manager / Architect பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. 40 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.1,60,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NCRTC
பணியின் பெயர் Assistant Manager / Architect
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NCRTC காலிப்பணியிடங்கள்:

Assistant Manager / Architect பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Manager கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B. Arch தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

NCRTC வயது வரம்பு:

40 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Assistant Manager ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

EdCIL நிறுவனத்தில் Consultant பணிக்கு ரூ.1 லட்சம் ஊதியம் – 39 காலியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

NCRTC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.11.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!